top of page
_edited.jpg

Yoga Programs

Welcome to the Department of Yoga.

Yoga is a old spiritual and physical discipline that originated from India and is one of the most effective forms of a healthy lifestyle based on science and helps bring joy and harmony. As per Yogic scriptures the practice of Yoga leads to the union of individual consciousness with that of the Universal Consciousness, indicating a perfect harmony between the mind and body, Man & Nature.

Image by Anupam Mahapatra

PG DIPLOMA

Earn your post secondary degree from one of the oldest and famed Annamalai University in India. These programs are offered through Distance Education mode directly from India and you will be getting a Indian accreditation. Annamalai University is a world wide recognized educational facility.

Through our Canada center, you will be able to register and study these programs from right here in Canada. As a Distance Education program, you will have full control of how you study the program. We also offer Personal Contact Programs (PCP) where you will have the chance to attend practical classes here in Canada.

Our Yoga programs are one of a kind in the world as you are able to get a Diploma, PG Diploma, M.Sc or PhD in Yoga from an Indian University that is recognized worldwide. Our programs blend the perfect amount of theory and practical to elevate the study of Yoga to a better understanding and realization.

யோகா என்பது ஒரு பழைமையான ஆன்மீக உடல் ஒழுக்கம் ஆகும், இந்தியாவில் உருவாகிய அறிவியலை அடிப்படையாகக் கொண்ட ஆரோக்கியமான வாழ்க்கைமுறை  வடிவங்களில் இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும், மேலும் இது மகிழ்ச்சியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வர உதவுகிறது. யோக வேதங்களின்படி, யோகாவின் பயிற்சி ஆத்மா பரமாத்மாவுடன் ஒன்றிணைவுக்கு வழிவகுக்கிறது, இது மனம், உடல், மனிதன் மற்றும் இயற்கை இடையே ஒரு முழுமையான இசைவுத்தன்மையைக்; குறிக்கிறது.

இந்தியாவின் பழமையான புகழ்பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து உங்கள் இரண்டாம் பட்டத்தைப் பெறுங்கள். இக்கற்கைநெறிகள் இந்தியாவில் இருந்து நேரடியாக தொலைதூர கல்வி முறை மூலம் வழங்கப்படுகின்றன, மேலும் நீங்கள் ஒரு இந்திய அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழைப் பெறுவீர்கள். கல்வி வசதிகளைக்கொண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

எங்கள் கனடா மையம் மூலம், நீங்கள் கனடாவில் இருந்தவாறே இந்த பாடத்திட்டங்களை பதிவு செய்து படிக்க முடியும். தொலை கல்வித் திட்டமாகையால், நீங்கள் திட்டத்தை எவ்வாறு படிக்கிறீர்கள் என்பதற்கான முழு கட்டுப்பாட்டையும் நீங்கள் பெறுவீர்கள். நாங்கள் தனிப்பட்ட தொடர்பு பாடத்திட்டங்களையும் (பிசிபி) வழங்குகிறோம், இதன் மூலம் கனடாவில் நடைமுறை பயிற்ச்சி வகுப்புகளில் கலந்து கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இந்திய பல்கலைக்கழகத்தில் யோகாவில் டிப்ளோமா, பி.ஜி டிப்ளோமா, எம்.எஸ்சி அல்லது பி.எச்.டி பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருப்பதோடு, யோகா பட்டங்களும் உலக அங்கீகாரம் பெற்றவையாகும். யோகா ஆய்வின் சிறந்த புரிதலையும் உணர்த்தலையும் மேம்படுத்துவதை நோக்காக கொண்டு, கோட்பாடுகளையும் பயிற்சிகளையும், சரியான அளவீட்டில் கலந்து எங்கள் யோகா பாடத்திட்டங்கள் சீராக அமைக்கப்பட்டுள்ளன.

Image by Ksenia Makagonova

DIPLOMA

Medium: English and Tamil

Duration: 1 year

Introduction

Diploma in Yoga will provide an comprehensive theoretical and practical study of Yoga. Study of poses and the scientific understanding of the poses which will provide a better understanding of Yoga.

Eligibility:

A pass in the final examination of grade 12 / Plus Two / Higher Secondary/ 3 Year Diploma or any other equivalent exams.

Courses:

  • Principles of Yoga, Physical Education and Value Education

  • Science of Yoga, Social Skills and Life Style Management

  • Practical Training in Yoga – Teaching Practice – Viva-Voce

 

டிப்ளோமா

Diploma Yoga

மொழி: ஆங்கிலம் மற்றும் தமிழ்

காலம்: 1 ஆண்டு

அறிமுகம்

யோகா டிப்ளோமா யோகா பற்றிய விரிவான தத்துவார்த்த மற்றும் நடைமுறைக் கல்வியை  வழங்குகிறது. யோக நிலைகள், மற்றும் யோக நிலைகள் குறித்த அறிவியல் புரிதல் பற்றிய கல்வி ஆகியவை யோகாவைப் பற்றிய தெளிவான விளக்கத்தை வழங்கும்.

​தகுதி

தரம் 12 / பிளஸ் 2 / உயர்நிலைப் பாடசாலை / 3 ஆண்டு டிப்ளோமா அல்லது வேறு ஏதேனும் சமமான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருத்தல்.

 

கற்கநெறிகள்

  • யோகா, உடற்கல்வி மற்றும் மேம்பாட்டுக் கல்விக் கோட்பாடுகள்

  • யோகா அறிவியல், சமூக திறன்கள் மற்றும் வாழ்க்கை முறை மேலாண்மை

  • யோகா செய்முறைப் பயிற்சி - கற்பித்தல் பயிற்சி - வாய்மொழித் தேர்வு

Image by Anupam Mahapatra

PG DIPLOMA

Medium: English

Duration: 1 year

Introduction

With a much deeper study of Yoga, this Post Graduate Diploma in Yoga is the natural second step after completing the Diploma in Yoga program. From Yoga therapy to a understanding the Science of Yoga, you will have the opportunity to expand your knowledge in Yoga to the next level.

Eligibility

Bachelor's Degree in any Discipline

Courses:

  • History and Development of Yoga and Yoga in Physical Education

  • Science of Yoga

  • Principles of Yoga Therapy, Social Skills and Living Value Based Education

  • Practical Training in Yoga -  Teaching Practice _ Viva-Voce Preparing Yoga for Competition

PG Dip Yoga

மொழி: ஆங்கிலம் மற்றும் தமிழ்

காலம்: 1 ஆண்டு

அறிமுகம்

யோகாவைப் பற்றிய மிக ஆழமான கற்கைநெறி, யோகாவில் இந்த முதுகலை டிப்ளோமா, யோகா டிப்ளோமா முடித்த பின்னர் கற்கும் இரண்டாவது படியாகும். யோகா சிகிச்சையிலிருந்து யோகா அறிவியலைப் புரிந்துகொள்வது வரை, யோகாவில் உங்கள் அறிவை அடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கிறது.

​தகுதி

ஏதாவது துறையில் இளங்கலைப் பட்டம்

 

கற்கநெறிகள்

  • யோகாவின் வரலாறு, வளர்ச்சி என்பனவற்றுடன் உடற்கல்வியில் யோகா

  • யோகா அறிவியல்

  • யோகா சிகிச்சை, சமூக திறன்கள் மற்றும் வாழ்க்கை மேம்பாட்டு அடிப்படையிலான கல்விக் கோட்பாடுகள்

  • யோகாவில் செய்முறை பயிற்சி - கற்பித்தல் பயிற்சி - வாய்மொழித்தேர்வு – யோகாப் போட்டிக்குத் தயார்படுத்துதல்

 

பிஜி டிப்ளோமா

Image by Zoltan Tasi

M.Sc in YOGA

Medium: English and Tamil


Duration: 2 years

 

Introduction

A Master's program consists of a number of courses. Master's program dives into an intensive theory and practical bases courses that will elevate the knowledge of Yoga with better and in depth understanding  origins and history of Yoga as well as many different streams of Yoga. 

Eligibility

Any Degree from an accredited university recognized by Annamalai University India.

First Year

  • Fundamentals and History of Yoga

  • Anatomy and Physiology

  • Applied Psychology in Yoga

  • Methodology of Teaching Yoga

  • Basic Yoga Texts

  • Yoga Practical – I

  • Physiological & Psychological Assessment

 

Second Year

  • Research Process and Elementary Statistics in Yoga

  • Yoga Therapy

  • Hatha Yoga Texts

  • Traditional Systems of Medicine and Therapies

  • Yoga Practical - II

  • Physiotherapy & Naturopathy

 

எம்.எஸ்சி. யோகா

மொழி: ஆங்கிலம் மற்றும் தமிழ்

காலம்: 1 ஆண்டு

அறிமுகம்

ஒரு முதுகலை பாடத்திட்டம் பல கற்கைநெறிகளைக் கொண்டுள்ளது. முதுகலை திட்டம் ஒரு தீவிரமான கோட்பாட்டையும்; செய்முறை பயிற்சிகளையும் உள்ளடக்கியதாகும். இது யோகா அறிவைச் சிறந்த முறையில்; ஆழமாகப் புரிந்துகொள்ளக் கூடியதாகவும், யோகாவின் தோற்றம், வரலாறு என்பவற்றுடன், யோகாவின் பல்வேறு பிரிவுகள் பற்றிய அறிவையும் மேம்படுத்துகிறது.

​தகுதி

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகத்திலாயினும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கற்கநெறிகள்

முதலாம் ஆண்டு

  • யோகாவின் அடிப்படைகளும் வரலாறும்

  • உடற்கூறியல் மற்றும் உடலியல்

  • யோகாவில் பயன்பாட்டு உளவியல்

  • யோகா கற்பித்தல் முறையியல்

  • அடிப்படை யோகா பாடநூல்கள்

  • யோகா செய்முறை – 1

  • உடலியல் மற்றும் உளவியல் மதிப்பீடு

 

இரண்டாம் ஆண்டு

  • யோகாவில் ஆராய்ச்சி செயல்முறை மற்றும் தொடக்க புள்ளிவிவரம்

  • யோகா சிகிச்சை

  • ஹத யோகா பாடநூல்கள்

  • பாரம்பரிய மருத்துவமுறைகளும் சிகிச்சைகளும்

  • யோகா செய்முறை - 2

  • உடற்பயிற்சி சிகிச்சையும் இயற்கை மருத்துவமும்

MSc Yoga
Image by Zoltan Tasi

M.Sc in YOGA

LATERAL ENTRY

Medium: English and Tamil


Duration: 1 year

Eligibility

If prospective student has taken a degree with PG Diploma in Yoga of this University or of some other Universities recognized as equivalent thereto.

Course Outline

  • Principles of Yoga and Mental Health

  • Research Methodology in Yoga.

  • Statistics in Yoga

  • Yoga Therapy.

  • Yoga and Naturopathy

  • Practical

  • Practical and Viva - Voce

 

எம்.எஸ்சி. யோகா

நேரடி

மொழி: ஆங்கிலம் மற்றும் தமிழ்

காலம்: 1 ஆண்டு

​தகுதி

வாய்ப்புகளை எதிர்நோக்கிய மாணவர் இந்த பல்கலைக்கழகத்தின் யோகாவில் பி.ஜி டிப்ளோமா அல்லது அதற்குச் சமமான அங்கீகரிக்கப்பட்ட வேறு சில பல்கலைக்கழகங்களிற் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

கற்கநெறிகள்

  • யோகா மற்றும் மனநலக் கோட்பாடுகள்

  • யோகாவில் ஆராய்ச்சி முறை.

  • யோகாவில் புள்ளிவிவரம்

  • யோகா சிகிச்சை

  • யோகா மற்றும் இயற்கை மருத்துவம்

  • செய்முறை

  • செய்முறை மற்றும் வாய்மொழித் தேர்வு

Graduating

Master of Philosophy (M.Phil)

Doctor of Philosophy (PhD)

Please contact us to discuss specifics of this program.

M. Phil and PhD Programs are to be done directly with Annamalai University India. We will ensure that all proper procedures for this program is completed in Toronto.

Introduction

We are extremely proud to be able to provide you an avenue to achieve your Indian M. Phil or PhD. The process is vigorous and Annamalai University India will ultimately decide your acceptance. 

Eligibility

For admission to the M.Phil. Degree Programs, a candidate has to fulfill the following minimum qualifications:

  • A candidate with a Masters in similar field (i.e Master’s Degree in M.A. Music or Dance / M. Music or Dance / M.F.A. Music or Dance / Master of Performing Arts in Classical Music) from a University recognized by Annamalai University India.

PhD Yoga
bottom of page